சீதக்காதி: கலையின் வலிமை!

Loading… ஊடகங்கள் மாறினாலும் காலம்jமாறினாலும் கலையும் கலைஞனும் என்றும் சாவதில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது சீதக்காதி. பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் சேதுபதியின் வித்தியாசமான தோற்றமும் பாலாஜி தரணிதரனின் முந்தைய படமான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படம் பெற்ற வரவேற்பும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. இரண்டுக்கும் நியாயம் செய்திருக்கிறது சீதக்காதி. சிறு வயது முதலே நாடகத்தில் நடித்து வரும் அய்யா … Continue reading சீதக்காதி: கலையின் வலிமை!